மேலும்

Tag Archives: கோத்தாவின் போர்

கோத்தாவின் போரை எழுதியவருக்கு ஞானசார தேரர் அச்சுறுத்தல்

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளருக்கு பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என்று, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.