மேலும்

Tag Archives: கோத்தாயபய ராஜபக்ச

சற்று நேரத்தில் கொழும்பு திரும்புகிறார் கோத்தா – கட்டுநாயக்கவில் வரவேற்புக்கு ஏற்பாடு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் சிறிலங்காவுக்குத் திரும்பவுள்ளார்.