மேலும்

Tag Archives: கபில ஜெயம்பதி

இந்தியா செல்கிறார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி – தேஜஸ் போர் விமானங்களை ஆய்வு செய்வார்?

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.