மேலும்

Tag Archives: ஐஎன்எஸ் திரிகண்ட்

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் ‘திரிகண்ட்’ போர்க்கப்பல்

இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் திரிகண்ட்’ என்ற போர்க்கப்பல், நல்லெண்ணப் பயணமாக, கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு அமைய, இந்திய போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.