அனுரகுமார, அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள்?
சிறிலங்கா அரசாங்கத்தில், நிதி அமைச்சராக பணியாற்றும் அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.

