மேலும்

Tag Archives: மாகாண சபை

ஒன்பது முதலமைச்சர்களையும் இன்று சந்திக்கிறார் சிறிலங்கா பிரதமர்

பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் குறித்து கலந்தாலோசனை செய்வதற்காக, அனைத்து மாகாண முதலமைச்சர்களையும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்திக்கவுள்ளார்.

சமஷ்டிக்கு இடமில்லை; ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை – சிறிலங்கா அரசாங்கம்

புதிய  அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சிறிலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம் – சம்பந்தன்

ஒருபோதும் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தெரிவித்தார்.

கிராம இராச்சியத்தை ஒருபோதும் கூட்டமைப்பு ஏற்காது – மாவை சேனாதிராசா

மாகாணசபைகளுக்கு இருக்கும் குறைந்தளவு அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் வகையில், சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள, கிராம இராச்சிய திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.