மேலும்

Tag Archives: சிறிலங்கா

மைத்திரிபால உள்ளிட்ட 3 அமைச்சர்களை பதவிநீக்கினார் மகிந்த

எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

ஊடகங்களைச் சந்திக்கிறார் மைத்திரிபால – கொழும்பு நகர மண்டபத்தில் குவிந்துள்ள செய்தியாளர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும், மைத்திரிபால சிறிசேன கொழும்பில் சற்றுநேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

சீன கடற்படைத்தள விவகாரம் – நாடாளுமன்றத்திலும் எதிரொலிப்பு

சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக நமீபிய நாளிதழில் வெளியான செய்தி, சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.

இன்று நண்பகலுக்குப் பின்னர் தேர்தல் அறிவிப்பு – உறுதிப்படுத்தினார் பசில்

அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பு நள்ளிரவு வெளியாகவில்லை – சிறிலங்கா அரசுக்குள் இழுபறி

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நேற்று நள்ளிரவு வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு படையெடுக்கவுள்ள இந்திய பாதுகாப்பு உயர்மட்டக் குழுக்கள்

இந்திய பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட  குழுக்கள் அடுத்தடுத்த வாரங்களில் சிறிலங்காவுக்கான பயணங்களை மேற்கொள்ளவுள்ளன.

புஸ்வாணமாகியது மாத்தளைப் புதைகுழி வழக்கு

மாத்தளை மாவட்ட மருத்துவமனைக்குப் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், 1950ம் ஆண்டுகளின் துவக்கத்தில் புதைக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியாகும்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அடுத்த அதிபர் தேர்தலுக்கான முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று  கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர்- பீரிஸ் விசனம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

யார் வெளியே சென்றாலும் கவலையில்லை – சிறிலங்கா அரசு கூறுகிறது

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு எவர் வேண்டுமானாலும் வெளியே போகலாம் என்று சிறிலங்கா அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.