உலங்குவானூர்தி அணியை தென்சூடானுக்கு அனுப்புகிறது சிறிலங்கா
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காப் படையினருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காப் படையினருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.
இந்தியாவுக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லியில் இன்று தனது இராஜதந்திரப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளார்.
உடுகம நீதிமன்றக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்க, அரசாங்கம் விடுத்த அழைப்பை உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் சிறீபவன் நிராகரித்து விட்டதாக, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அதிகாரங்களை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரெனக் குறைத்துள்ளார்.
மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக நடத்தவுள்ள 45 நிமிடப் பேச்சுக்களின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
நான்கு நாள் பயணமாக இந்தியா சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு புதுடெல்லியில் இந்திய அரசாங்கத்தினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்ட, 16 பேரை உடனடியாக நாடு திரும்ப புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.