சிறிலங்காவுக்கு மேலதிக இராணுவ உதவி – 30 மில்லியன் டொலர் கோருகிறது ட்ரம்ப் நிர்வாகம்
தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில், சிறிலங்கா, பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு, 30 மில்லியன் டொலரை, வெளிநாட்டு இராணுவ நிதி உதவியாக வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளது டிரம்ப் நிர்வாகம்.