மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் விரைவில் கைது

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய, சிறிலங்கா காவல்துறையின் உயர் அதிகாரிகள், அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவுள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக அமுனுகமவுக்கு கண்டனம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனிக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளில் விடப்பட்ட தவறுகளுக்காக ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் கண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்திய புலனாய்வாளர்கள் சுதந்திரமாக ஊடுருவும் நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் விமல் வீரவன்ச

இந்தியாவின் அவசர நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு சிறிலங்காவில் அனுமதி அளிக்கப்பட்டால், இந்தியாவின் புலனாய்வு முகவர் அமைப்பான ‘ரோ’வின் உளவாளிகள் சுதந்திரமாக சிறிலங்காவுக்குள் நடமாடும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் விமல் வீரவன்ச.

சிறிலங்காவில் எட்காவுக்கு எதிர்ப்பு – விழிப்புணர்வை ஏற்படுத்த நிபுணர்குழுவை அனுப்புகிறது இந்தியா

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வதற்கு சிறிலங்காவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நி்லையில், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய நிபுணர் குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது.

மகிந்தவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியின் தென்னந்தோட்டத்தில் மண்ணை அகழ்ந்து தேடுதல்

மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்குச் சொந்தமான தென்னந்தோட்டத்தில், சிறிலங்கா காவல்துறையினர் நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தி வருகின்றனர்.

ஆசியாவின் ஒளியைத் திடீரெனச் சூழ்ந்த இருள்

ஆசியாவின் உண்மையான ஒளி என்று நியூசிலாந்து பிரதமர் பாராட்டிய 24 மணிநேரத்தில், சிறிலங்கா முழுவதும் நேற்று மினசாரத் தடை ஏற்பட்டு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

யோசிதவுக்கு மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியல்

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் 22,254 தமிழ் பௌத்தர்கள், 11 தமிழ் பிக்குகள் – நாடாளுமன்றில் தகவல்

சிறிலங்காவில் தற்போது, 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று அமைச்சராகப் பதவியேற்கிறார் சரத் பொன்சேகா

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர் – நல்லிணக்க முயற்சிகளுக்கு பாராட்டு

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ள நியூசி்லாந்து பிரதமர் ஜோன் கீ, இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.