‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்!
குணா கவியழகனின் ‘போருழல் காதை’ நாவல் நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
தமிழ் 3 வானொலியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
குணாகவியழகனின் ‘போருழல் காதை’ நாவல் நூல் அறிமுக – விமர்சன அரங்கும் திரையிடலும்!
தலைமை
- கவிஞர் இளவாலை விஜயேந்திரன்
கருத்துரை
- ந.சிவகுமார் – விரிவுரையாளர் மற்றும் சட்டத்தரணி
- ராஜன் செல்லையா – ஊடகவியலாளர்
- யோகா கணேஷ் – தமிழாசிரியர் மற்றும் பொறியியலாளர்
- குணா கவியழகன் – எழுத்தாளர்
கதை ஆற்றுகை
- ஜீவா திருநாவுக்கரசு
சுஜித்ஜி எழுதி இயக்கிய ‘கடைசித்தரிப்பிடம்The Last Halt’ – திரைப்படம்
திரையிடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுஜித்ஜி நோர்வேக்கு வருகை தருகின்றார்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.!
இடம்: Kultursal Fossumgård (Stovner, Oslo)
காலம்: 24-11-19 | ஞாயிறு|மாலை6மணி
ஏற்பாடு: தமிழ்3