மேலும்

தொகுதி வாரியான முடிவுகள் – வடக்கில் சஜித், தெற்கில் கோத்தா வெற்றிமுகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலின், மாவட்ட தேர்தல் தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்,   யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களின் தொகுதிகளை சஜித் பிரேமதாசவும், தெற்கிலுள்ள தொகுதிகளை கோத்தாபய ராஜபக்சவும் கைப்பற்றி  வருகின்றனர். .

அம்பாறை  மாவட்டம் – பொத்துவில்  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  20,116 ( 16.06%)
சஜித் பிரேமதாச              –  100,952 (80.62%)

களுத்துறை  மாவட்டம் – ஹொரண  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  69,822
சஜித் பிரேமதாச              –  32,967

பதுளை  மாவட்டம் –  மகியங்கனை  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   46,267
சஜித் பிரேமதாச              –  32,345  

குருநாகல  மாவட்டம் –  பண்டுவஸ்நுவர  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 35,508 (59.35%)
சஜித் பிரேமதாச              – 24,238 ( )

அனுராபுர  மாவட்டம் –  அனுராபுர மேற்கு  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 51,091 (59.35%)
சஜித் பிரேமதாச              – 30,301 ( )

குருநாகல மாவட்டம் –  தம்பதெனிய  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 47,006 (86.22%)
சஜித் பிரேமதாச              – 27,041 ()

அம்பாறை மாவட்டம் –  சம்மாந்துறை  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  7,151
சஜித் பிரேமதாச              – 57,910(86.22%)

கம்பகா  மாவட்டம் –  திவுலப்பிட்டிய  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 55,371 (59.93%)
சஜித் பிரேமதாச              – 32,149 ( 34.8%)

அம்பாந்தோட்டை மாவட்டம் –  முல்கிரிகல தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 58,903 (67.73%)
சஜித் பிரேமதாச              – 22,329 ( 25.68%)

ம்பகா மாவட்டம் –  கட்டான தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 71,565
சஜித் பிரேமதாச              – 43,053 

கண்டி மாவட்டம் –  ஹரிஸ்பத்துவ தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  64298
சஜித் பிரேமதாச              –  62044  

களுத்துறை மாவட்டம் –  பாணந்துறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  57,447  (
சஜித் பிரேமதாச              –  35,761 (

இரத்தினபுரி மாவட்டம் –  இறக்குவான தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  48,867
சஜித் பிரேமதாச              –  38,008  

பதுளை மாவட்டம் –  பண்டாரவெல தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  34,528 (48.79%)
சஜித் பிரேமதாச              –  32,242 (45.56%)

பொலன்னறுவ மாவட்டம் –  பொலன்னறுவ தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  62,882 (50.33%)
சஜித் பிரேமதாச              –  54,238 (43.41%)

களுத்துறை மாவட்டம் –  பண்டாரகம தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  74,879 (62.17%)
சஜித் பிரேமதாச              –  38,981 (32.37%)

குருநாகல மாவட்டம் –  பொல்கஹவல தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  36,836 (57.98%)
சஜித் பிரேமதாச              –  23,458 (36.92%)

குருநாகல மாவட்டம் –  குருநாகல  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  41,940 (55.68%)
சஜித் பிரேமதாச              –  29,021(38.53%)

அனுராதபுர மாவட்டம் –   ஹொரவபொத்தானை  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  36,698 (54.42%)
சஜித் பிரேமதாச              –  27,274 (40.44%)

கொழும்பு மாவட்டம் –   தெகிவளை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  19,122(41.1%)
சஜித் பிரேமதாச              –  25,004 (53.74%)

மட்டக்களப்பு மாவட்டம் –   பட்டிருப்பு தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  7,948 (12.19%)
சஜித் பிரேமதாச              –  54,132 (83.05%)

பதுளை மாவட்டம் –   ஹப்புத்தளை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  21,993 (40.28%)
சஜித் பிரேமதாச              –  29, 641 (54.29%)

பதுளை மாவட்டம் –   ஹாலிஎல தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  26, 485 ( 45.24%)
சஜித் பிரேமதாச              –  28, 502 (48.68%)

ரத்தினபுரி மாவட்டம் –  பெல்மடுல்ல தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  41,469( 54.33%)
சஜித் பிரேமதாச              –  31,845 (41.72%)

நுவரெலிய மாவட்டம் –  கொத்மலை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  27,572( 54.7%)
சஜித் பிரேமதாச              –  36,901 (40.87%)

புத்தளம் மாவட்டம் – ஆனமடுவ தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  60,963 ( 64.07%)
சஜித் பிரேமதாச              –  29,842 (31.36%)

மொனராகல மாவட்டம் – பிபில தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  44, 351 ( 63.05%)
சஜித் பிரேமதாச              –  21,914 (31.15%)

மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –     12,594 (8.99%) 
சஜித் பிரேமதாச              –   109,449 ( 78.13%)’
சிவாஜிலிங்கம்                 –  12, 122 ( 8.65)

மொனராகல மாவட்டம் – மொனராகல தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  59,360 ( 67.76%)
சஜித் பிரேமதாச              –  28,688(26.37%)

மொனராகல மாவட்டம் – வெள்ளவாய தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  91, 349( 67.76%)
சஜித் பிரேமதாச              –  35,557 (26.37%)

அனுராதபுர மாவட்டம் – கெகிராவ தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  39,3616 ( 56.65%)
சஜித் பிரேமதாச              –  26,538 (38.19%)

மாத்தறை மாவட்டம் – தெனியான தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  54,472(64.04%)
சஜித் பிரேமதாச              –  25,763 (30.29%)

மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  16,663 (19%)
சஜித் பிரேமதாச              –  65,847 (75.96%)

கண்டி மாவட்டம் – கலகெதர தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    24, 829 (56.76%)
சஜித் பிரேமதாச              –   16,839 (38.49%)

அம்பாறை மாவட்டம் – கல்முனை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    7,286 (12.79%)
சஜித் பிரேமதாச              –  47,309 (83.08%)
ஹிஸ்புல்லா                    –      644

காலி மாவட்டம் – பத்தேகம தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 51,698 (63.56%)
சஜித் பிரேமதாச              – 24,945 (30.67%)

பொலன்னறுவ மாவட்டம் –  மெதிரிகிரிய தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 50,993 (51.44%)
சஜித் பிரேமதாச              – 28,324 (42.82%)

இரத்தினபுரி மாவட்டம் –  எகலியகொட தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 50,993 (61.11%)
சஜித் பிரேமதாச              – 28,855 (34.58%)

அனுராதபுர மாவட்டம் –  மதவாச்சிய தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 42, 287 (60.4%)
சஜித் பிரேமதாச              – 23,423 (33.46%)

திருகோணமலை மாவட்டம் –  திருகோணமலை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 12,818(17.67%)
சஜித் பிரேமதாச              – 56,594 (78.02%)

இரத்தினபுரி மாவட்டம் –  இரத்தினபுரி தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 64,809 (60.58%)
சஜித் பிரேமதாச              – 37,400 (34.96%)

பொலன்னறுவ மாவட்டம் –  மின்னேரிய தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 41,151 (58.65%)
சஜித் பிரேமதாச              – 24,076 (34.31%)

நுவரெலிய மாவட்டம் –  ஹங்குராங்கெத்த தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 30,999 (52.5%)
சஜித் பிரேமதாச              –  24,995(42.33%)

காலி மாவட்டம் –  ஹினிதும தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 54,299 (62.66%)
சஜித் பிரேமதாச              – 28,046 (32.37%)

கம்பகா மாவட்டம் –  நீர்கொழும்பு தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 31,743 (38.23%)
சஜித் பிரேமதாச              – 44, 032 (53.03%)

மாத்தறை மாவட்டம் –  வெலிகம தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 52,439(65.93%)
சஜித் பிரேமதாச              – 23,065 (29%)

அம்பாந்தோட்டை மாவட்டம் –  பெலியத்த தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 42,668 (66.01%)
சஜித் பிரேமதாச              – 17,029 (26.34%)

காலி மாவட்டம் –  கரந்தெனிய தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 42, 664 (70.29%)
சஜித் பிரேமதாச              – 14, 437(23.79%)

நுவரெலிய மாவட்டம் –  வலப்பன தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     – 32,602 (46.65%)
சஜித் பிரேமதாச              –  33,908 (48.51%)

பதுளை மாவட்டம் –  பதுளை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  23, 029 (50.49%)
சஜித் பிரேமதாச              –  19,912 (43.66%)

மாத்தறை மாவட்டம் –  மாத்தறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  47, 203 (63.66%)
சஜித் பிரேமதாச              –  21,747 (29.33%)

மாத்தறை மாவட்டம் –  மாத்தறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  47, 203 (63.66%)
சஜித் பிரேமதாச              –  21,747 (29.33%)

மாத்தறை மாவட்டம் – கம்புறுப்பிட்டிய தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  48,140 (71.53%)
சஜித் பிரேமதாச              –  15,517 (23.06%)

காலி மாவட்டம் – பலப்பிட்டிய தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  28,185 (66.07%)
சஜித் பிரேமதாச              –  12,567 (29.46%)

பதுளை மாவட்டம் – வியலுவ தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  24,401
சஜித் பிரேமதாச              –   6,227 

திருகோணமலை மாவட்டம் – சேருவில தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  31,303 (49.9%)
சஜித் பிரேமதாச              –  28, 205 ( 44.96%)

வன்னி மாவட்டம் – வவுனியா தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  13,715  (16.39%)
சஜித் பிரேமதாச              –  65,141 (77.83%)

திருகோணமலை மாவட்டம் – மூதூர் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    4,925 (5.99%)
சஜித் பிரேமதாச              –  74,171 (90.15%)

காலி  மாவட்டம் – ரத்கம தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  42,756 (67.92%)
சஜித் பிரேமதாச              –  17,062 (27.11%)

மாத்தறை  மாவட்டம் – அக்குரஸ்ஸ தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  53,478 (66.81%)
சஜித் பிரேமதாச              –  21,415 (26.75%)

காலி  மாவட்டம் – அக்மீமன தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   51,418 (63.58%)
சஜித் பிரேமதாச              –  24,117 (29.82%)

யாழ்.  மாவட்டம் – மானிப்பாய் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    1,859 (5.02%)
சஜித் பிரேமதாச              –  31,369(84.69%)

யாழ்.  மாவட்டம் – உடுப்பிட்டி தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    1,334 (5.65%)
சஜித் பிரேமதாச              –  19,307 (81.74%)

வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    4,252 (7.7%)
சஜித் பிரேமதாச              –  47,594 (86.19%)

காலி மாவட்டம் – பெந்தர எல்பிட்டிய தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  7,645 (66.7%)
சஜித் பிரேமதாச              –  20,606 (27.63%)

பதுளை மாவட்டம் – ஊவா பரணகம தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  27,028 (51.23%)
சஜித் பிரேமதாச              –  22,787 (43.19%)

யாழ்.  மாவட்டம் – கிளிநொச்சி தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   3,238 (5.07%)
சஜித் பிரேமதாச              –  55,585 (87.11%)

மாத்தறை  மாவட்டம் – தெவிநுவர தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  43,556  (10.17%)
சஜித் பிரேமதாச              –  17, 391 (67.32%)

வன்னி  மாவட்டம் – மன்னார் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  6,435 (10.17%)
சஜித் பிரேமதாச              –  53,602 (84.73%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – கோப்பாய் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    1,858 (5.03%)
சஜித் பிரேமதாச              –  30,835 (83.44%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – சாவகச்சேரி தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   1,775 (5.37%)
சஜித் பிரேமதாச              –  28,007 (84.75%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – வட்டுக்கோட்டை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  1,728 (5.43%)
சஜித் பிரேமதாச              –  26,238 (82.44%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – காங்கேசன்துறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   1,688 (5.91%)
சஜித் பிரேமதாச              –  23,773 (83.2%)

காலி் மாவட்டம் – காலி தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  31,108 (46.68%)
சஜித் பிரேமதாச              –  31,248 (46.89%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – பருத்தித்துறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   1,848  (7.63%) 
சஜித் பிரேமதாச              –  19,931 (82.31%)

காலி் மாவட்டம் – ஹபராதுவ தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  47,659 (69.4%)
சஜித் பிரேமதாச              –  17,487(25.46%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் – யாழ்ப்பாணம் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    1,617 (6.65%)
சஜித் பிரேமதாச              –   20,792 (85.51%)

யாழ்ப்பாணம்  மாவட்டம் ஊர்காவற்றுறை தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  2,917  (17.99%)
சஜித் பிரேமதாச              –  11,319 (69. 82%)

காலி  மாவட்டம் – அம்பலாங்கொட  தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  41,528 (65.78%)
சஜித் பிரேமதாச              –  17,793  (28.19%)
அனுரகுமார  திசநாயக்க-   2,480

நல்லூர் தொகுதியில் சஜித் அமோக வெற்றி

யாழ். மாவட்டம் நல்லூர் தொகுதிக்கான  அதிகாரபூர்வ தேர்தல்  முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இதில் 86 வீத வாக்குகளுடன் சஜித் பிரேமதாச முன்னிலை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம்  மாவட்டம் நல்லூர் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –   1.836  (5.72%)
சஜித் பிரேமதாச              –   27,605  (86.02%)
ஹிஸ்புல்லா                   –        659
சிவாஜிலிங்கம்                 –          74 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *