மேலும்

உரமாக வீழ்ந்தவர்களுக்காய் ஒரு கணம்…

முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கொடிய கரங்களால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகி ஒன்பது ஆண்டுகள்.

இன்னமும் வலித்துக் கொண்டு, பேருபாதை தரும் ஆறாத – ஆற்ற முடியாத காயம் இது.

உரிமைக்கான பயணத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் உரமாக வீழ்ந்த உறவுகளுக்காய், தலைசாய்த்து இந்த நாளில், வணக்கம் செலுத்துகிறோம்.

– புதினப்பலகை குழுமத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *