மேலும்

வடக்கு முதல்வரை சிறிலங்கா நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுனர் சந்திப்பு

cm-mangalaசிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரரசுவாமியும் இன்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல்  இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

2018 வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் செயல்முறைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

cm-mangalacm indrajit kumaraswamy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *