மேலும்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உதவிச் செயலரும் கொழும்பு வருகிறார்

Charles H. Rivkinஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவிச் செயலர், சார்ள்ஸ் எச்.றிவ்கின் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கொழும்பு வரவுள்ள, சார்ள்ஸ் எச்.றிவ்கின் சிறிலங்கா அரசாங்க மற்றும் வர்த்தக தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இருபக்க வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிப்பது குறித்த பேச்சுக்களில் இவர் முக்கிய கவனம் செலுத்தவுள்ளார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *