மேலும்

Tag Archives: Mi 17

18 மில்லியன் டொலர் செலவில் விமானப்படையை நவீனமயப்படுத்த திட்டம்

சிறிலங்கா விமானப்படை 18 மில்லியன்  டொலர் (5.4 பில்லியன் ரூபா) செலவில் விமானங்களின் அணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, விமானப்படையின் பிரதி தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

2026இல் விமானப்படையை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்கா விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார்.

64.8 பில்லியன் ரூபாவுக்கு உலங்குவானூர்திகளை கொள்வனவு செய்யும் சிறிலங்கா

சிறிலங்கா விமானப்படை 64.8 பில்லியன் ரூபாவுக்கு, பல்வேறு வகையான உலங்குவானூர்திகளையும், ஆளில்லா வேவு விமானங்களையும் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.