மேலும்

Tag Archives: 22வது திருத்தச் சட்டமூலம்

22வது திருத்தச் சட்டமூலம் மீது வரும் வெள்ளிக்கிழமை மாலை வாக்கெடுப்பு

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் வரும் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

22க்கு எதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க முன்மொழியும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்தவாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது 22வது திருத்தச் சட்டமூலம்

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் வகையிலான,  22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 18ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பி்க்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.