மேலும்

Tag Archives: வி.இராதாகிருஸ்ணன்

நுவரெலிய மாவட்டத்தில் வெறுமையாகும் மகிந்தவின் கூடாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் எதிரணியின் பக்கம் திரும்பியுள்ளதால், நுவரெலிய மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மையை இழந்துள்ளது.