மேலும்

Tag Archives: யூகோஸ்லாவியா

நேட்டோவுடன் சிறிலங்கா பாதுகாப்பு கூட்டணி- கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு

சிறிலங்காவுடன் ஒத்துழைத்துச் செயற்பட நேட்டோ அமைப்பிற்கு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த அழைப்பு விடுத்துள்ளதற்கு சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற வழக்குகளில் அனுபவமுள்ள கபில வைத்தியரத்ன பாதுகாப்புச் செயலராக நியமனம்

மூத்த மேலதிக சொலிசிற்றர் ஜெனரலும், அதிபர் சட்டவாளருமான, கபில வைத்தியரத்ன, சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன?

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக மூத்த மேலதிக அரச சட்ட ஆலோசகர் கபில வைத்தியரத்ன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.