மேலும்

Tag Archives: மேஜர் நெவில் வன்னியாராய்ச்சி

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராய்ச்சி கைது

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின், தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராய்ச்சி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.