அமெரிக்க, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் சந்திப்பு
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோவுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவும் சிறிலங்காவும் சுதந்திரமான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
விரைவான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் திறனுக்கு சிறிலங்கா ஒரு எடுத்துக்காட்டு என்று, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.