மேலும்

Tag Archives: பவ்ரல்

வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்து வெற்றி பெற்ற ‘மொட்டு’ உறுப்பினருக்கு எதிராக வழக்கு

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியின்  மதுரகெட்டிய உள்ளூராட்சி சபை உறுப்பினர், தரங்க திசநாயக்கவுக்கு எதிராக, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

தடையை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் அதிகரிப்பு

சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.

உள்ளூராட்சித் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்ட 67 வேட்பாளர்கள்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள், மோசமான குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

புதிய தேர்தல் முறை குறித்து 80 வீத வாக்காளர்களுக்கு போதிய விளக்கமில்லை

சிறிலங்காவின் புதிய தேர்தல் முறை தொடர்பாக 80 வீதமான வாக்காளர்கள் சரியான விளக்கமின்றி இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, பவ்ரல் தெரிவித்துள்ளது.

தாமதமாகும் உள்ளூராட்சித் தேர்தல் – கண்காணிப்பு அமைப்புகள் அதிருப்தி

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்?

சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க, அமெரிக்காவில் இருந்து முதல்முறையாக கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படவுள்ளனர்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வடக்கிற்கு செல்ல கட்டுப்பாடு

அதிபர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை, வடக்கிற்கு சுதந்திரமாக சென்று வருவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.