மேலும்

Tag Archives: நிமால்  புஞ்சிஹேவ

அவசரகால சட்டத்தால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் முறையிடுங்கள்

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக நம்பும் எவரும் தமது  பிராந்திய  அல்லது தலைமை பணியகத்தில் முறைப்பாடு செய்யலாம் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.