மேலும்

Tag Archives: தேவதாஸ் சுரேஷ்குமார்

மட்டக்களப்பில் ஆளைக் கடத்தி கொலை செய்த 8 ஈபிடிபியினருக்கு மரண தண்டனை

2008 ஆம் ஆண்டு ஏறாவூரில் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த குற்றத்திற்காக, ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர்கள் எட்டு பேருக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.