மேலும்

Tag Archives: தெற்கு அபிவிருத்தி வலயம்

சிறிலங்காவில் சீனாவின் திட்டங்களை எதிர்மறை சக்திகளால் தடுக்க முடியாது – சீனத் தூதுவர்

சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டாலும், அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் சீனா உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.