மேலும்

Tag Archives: தீர்

இன்று கொழும்புக்கு வரும் இந்திய கடற்படைக் கப்பல்கள் அணி

இரண்டு கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஒரு கடலோரக் காவல்படை கப்பலை உள்ளடக்கிய, இந்திய கடற்படையின் பயிற்சிப் படைப்பிரிவு ஒன்று, மூன்று நாள்கள் நல்லெண்ணப் பயணமாக இன்று  கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.