தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னங்களுக்கு அனுமதியில்லை
தடை செய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவிப்பதைச் சட்டம் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட அமைப்பொன்றை ஊக்குவிப்பதைச் சட்டம் அனுமதிக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நல்லூரில் தியாக தீபம் திலீபன் உருவச்சிலை சிறிலங்கா காவல்துறையினரால் அகற்றப்பட்டதைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீளவும் உரிய இடத்தில் உடனடியாக வைக்கக் கோரியும், வடக்கு, கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருகோணமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், அவரது இடுப்பளவிலான வெண்கல உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
இந்திய – சிறிலங்கா அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.