மேலும்

Tag Archives: டெஸ்மன் டி சில்வா

முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை – சுமந்திரன்

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட விடயங்களும் தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.