மேலும்

Tag Archives: சிவராசா அனோஜன்

அனோஜன் விவகாரம் – நாளை நாடாளுமன்றில் சிறப்பு அறிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.