மேலும்

Tag Archives: சிறிலங்கா பொதுஜன முன்னணி

அதிபர் தேர்தலில் வெற்றிபெற 6.5 மில்லியன் வாக்குகள் தேவை – தயாசிறி

வரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது இலகுவான விடயமல்ல என்றும் அதற்கு 6.5 மில்லியன் வாக்குகளைப் பெற வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர.

‘மொட்டு’ கட்சியை சேர்ந்தவர் தான் அதிபர் வேட்பாளர் – மகிந்த திட்டவட்டம்

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிசுபிசுத்துப் போன மகிந்தவின் கண்டி பேரணி – மைத்திரியும் வரவில்லை

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கண்டியில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடத்தப்பட்ட பேரணியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரோ பங்கேற்கவில்லை.

அரசியல் மேடையில் ஏறுகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் மார்ச் 8ஆம் நாள் அரசியல் அரங்கில் அறிமுகமாகவுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோத்தாவே வேட்பாளர் – தேசியவாதிகளும், இடதுசாரிகளும் முடிவு

கோத்தாபய ராஜபக்ச தான், அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பசிலின் அறிவிப்பால் மகிந்த அணிக்குள் வெடித்தது மோதல்

அதிபர் வேட்பாளர் விடயத்தில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, மகிந்த ஆதரவு தரப்பினர் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறிசேனவுக்கு ஆப்பு வைத்தார் பசில் – மொட்டு கட்சியை சேர்ந்தவரே வேட்பாளராம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினரையே, அதிபர் தேர்தலில் நிறுத்துவோம் என்று, மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியில் இருந்தே அடுத்த அதிபர் – பசில் திட்டவட்டம்

சிறிலங்காவின் அடுத்த அதிபர் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமைக்கும் மொட்டு கட்சி

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து  பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா பொதுஜன முன்னணியில் சேரவில்லை – மகிந்த

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தான் பெற்றுக் கொள்ளவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.