மேலும்

Tag Archives: சிறப்பு அதிரடிப் படை

மகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்?

வழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.