காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவின் பெயர் பரிந்துரை
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பதவிக்கு, பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பதவிக்கு, பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை (RTI) ஆணைக்குழுவுக்கு, ஒரு தலைவரை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபருக்கு உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் 49 ஆவது பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சுரசேனவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் 14, 15, 16ஆம் நாள்களில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரினார்.
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
சபாநாயகர் தன்னைப் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்ததன் மூலம், நாடாளுமன்றத்தில் இப்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.