மேலும்

Tag Archives: கெய்த் நொயார்

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அதிரடியாக கைது

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமாலை கைது செய்யப்பட்டார்.