மேலும்

Tag Archives: கூட்டு பொதுஜன முன்னணி

20 கட்சிகளுடன் மகிந்த தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி உருவாக்கம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.