மேலும்

Tag Archives: குருவிட்ட

குருவிட்ட சிறையில் துப்பாக்கிச் சூடு – வன்முறையில் 2 பேர் பலி, 12 பேர் காயம்

இரத்தினபுரி- குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்ததாகவும் குருவிட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையிலும் பதற்றம்

நீர்கொழும்பு – பல்லன்சேன திறந்தவெளி சிறையிலும் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

குருவிட்ட சிறைச்சாலைக்குள்ளேயும் இன்று காலை வெடித்தது மோதல்

இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை  கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.