மேலும்

Tag Archives: கபில மகேஷ் ராஜபக்ச

மண்டைதீவு துடுப்பாட்ட மைதான கட்டுமானத்தை நிறுத்த உத்தரவு

மண்டைதீவில் அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம் அமைக்கும், அனைத்து கட்டுமான நடவடிக்கைகளையும், சுற்றுச்சூழல் அனுமதி  செயல்முறை முடியும் வரை நிறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.