மேலும்

Tag Archives: கனகசபாபதி சிறீபவன்

விடைபெற்றார் சிராணி – புதிய பிரதம நீதியரசர் சிறீபவன்

சிறிலங்காவின் 43வது பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்க இன்று, உயர்நீதிமன்றத்தில் சக நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பணியாளர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.