அல்லைப்பிட்டியில் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி
யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
பண்டைக்காலத்தில் சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருந்த கடல்வழி வணிகத் தொடர்புகள் குறித்து, சீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், அல்லைப்பிட்டியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.