மேலும்

Tag Archives: அருண் ஜேட்லி

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் சிறிலங்காவுக்கு 125 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.