மேலும்

Tag Archives: அருட்தந்தை பேர்னாட்

புதைக்கப்பட்ட இடங்களை காட்ட முடியாதென்றாராம் சோமரத்ன ராஜபக்ச

விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் செம்மணிக்கு கொண்டு வரப்பட்டு கொல்லப்பட்டதாகவும்,  அவர்களைப் புதைத்த இடத்தை காண்பிக்க முடியாதெனவும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ். நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.