மேலும்

Tag Archives: அணுசக்தி

சிறிலங்காவில் அணுமின் நிலையத்துக்கான 5 இடங்கள் தெரிவு

சிறிலங்கா அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து  இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக, சர்வதேச அணுசக்தி முகமையின் மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

அணுசக்தி கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் இயங்கத் தொடங்கின

சிறிலங்கா கடற்படை தளங்களில் அண்மையில் நிறுவப்பட்ட ஐந்து அணு கதிர்வீச்சு கண்டுபிடிப்பு கருவிகளில் இருந்து, தரவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக சிறிலங்காவின் அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை தெரிவித்துள்ளது.

சிறிலங்காவும் ரஷ்யாவும் அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து பேச்சு

அமைதித் தேவைக்கு அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக, ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக சிறிலங்காவும் ரஷ்யாவும் பேச்சுக்களை நடத்தியுள்ளன.

அணுமின் நிலையத்துக்கு இடம் தேடுகிறது சிறிலங்கா

சிறிலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடி வருவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் குறித்த சிவ்சங்கர் மேனனின் நூல்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள்  சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானுடனும் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு செய்கிறது சிறிலங்கா?

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பாகிஸ்தான் சென்றடையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பல புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.