அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி
அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்கான, தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது குறித்து ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன நீர்மூழ்கிக் கப்பல் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உரிய பதில் அளிக்காமல் நழுவியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.
இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இத்தாலிய கடற்படையின் பலநோக்கு ஐரோப்பிய போர்க்கப்பலான ITS Carabiniere நான்கு நாட்கள் பயணமாக நாளை கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது.
இந்தியா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விட்டு சீனப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
பூகோள அரசியல் போட்டிகள் நிலவும் இக்கால கட்டத்தில் கடந்த வியாழனன்று ஆரம்பமாகியுள்ள 2016ம் ஆண்டிற்கான பஹ்ரெய்ன் விமானக் காட்சி நிகழ்வில் பங்குபற்றும் ஆசியப் போர் விமானங்களின் பல பில்லியன் டொலர் இராணுவ ஒப்பந்தங்கள் அனைத்துலக செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கும்.