மேலும்

ரொஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கல்கிசையில் மியான்மாரின் ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையின் இராட்சத கப்பல்

அமெரிக்க கடற்படையின் இராட்சத கப்பலான யுஎஸ்என்எஸ் லூவிஸ் அன் கிளார்க் இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

திருகோணமலையில் இன்று ஆரம்பமாகிறது அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழர் மரணம்

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை நீர்த்துப்போகச் செய்யாது – சிறிலங்கா பிரதமர்

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி தன்மையை எந்த வழியிலும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்திருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படைப் படகு மோதி மீனவர் பலி – விசாரணை ஆரம்பம்

காரைநகர் கடற்பரப்பில் நேற்றுமுன்தினம் இரவு, மீன்பிடிப் படகு மீது சிறிலங்கா கடற்படைப் படகு மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சிக்குள் சிறிசேன நடத்தும் போராட்டம்

உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற தனது பதவியை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

‘புலம்பெயர் சூழலில் ஊடகமும் தாசீசியசும்’ – கிருஸ்ணா அம்பலவாணர்

உலகப்பரப்பில் ஊடகம் என்பது என்ன? அதன் பண்புகள் எவை? என்ற கேள்விகளுக்கு அவ்வளவு இலகுவாக விடை காண முடியாது. நவீன தொழில்நுட்பப் புரட்சியுடன் தோன்றிய தகவல் தொழில்நுட்பம் என்பது செய்தித்தாள் என்ற அச்சு ஊடகமாக ஆரம்பித்து இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட அதிவேக தகவல் பரிவர்த்தனை பரப்புக்களுக்குள் படர்ந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தும் தனித்தும் மானிடப்பரப்பை ஊடறுத்து நிற்கின்றது.

ஐ.நா உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்கா வரவுள்ளன

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள்  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

திடீரென ஜப்பான் பறந்தார் மகிந்த – தொண்டையில் அறுவைச் சிகிச்சை?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று திடீரென ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பத்து நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.