மேலும்

பிரிவு: செய்திகள்

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய இராணுவத் தளபதி பேச்சு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி  சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை அவரது பணியகத்தில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பேரிடரை எதிர்கொள்ளத் தயார் நிலையில் சிறிலங்கா

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் நிலையில், பேரிடர் மீட்பு வசர நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்திற்கு உதவிகளை அறிவித்தார் இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்கா இராணுவத்திற்கான உதவிகளை அறிவித்துள்ளார்.

வெனிசுவேலா மீதான நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் போராட்டம்

வெனிசுவேலா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை மற்றும் அதிபர் நிக்கலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பொங்கலுக்கு முன்னர் சிறிலங்கா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி,  சிறிலங்காவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஒரு வார்த்தைக்காக பதவி விலக கோருவது நெறிமுறையற்றது- நளிந்த ஜயதிஸ்ஸ

ஒரு பாடத்தொகுதியில் உள்ள ஒரு வார்த்தையில் உள்ள குறைபாட்டிற்காக, கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவை, பதவி விலக நிர்பந்திப்பது நெறிமுறையற்றது என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அவசரகாலச் சட்டம் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

அவசரகாலச்சட்டம்  இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.