சிறிலங்கா அடுத்த கடன் தவணைக்கு காத்திருக்க நேரிடும்- ஐஎம்எவ்
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையைப் பெற, சிறிலங்கா சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என, சர்வதேச நாணய நிதியத்தின், சிறிலங்காவுக்கு கடன் வழங்கும் குழுவின் தலைமை அதிகாரி இவான் பபஜெர்ஜியோ தெரிவித்துள்ளார்.

