மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அரச தரப்பின் எதிர்ப்பினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க மறுப்பு

தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேரை பிணையில் விடுதலை செய்வதற்கு, சிறிலங்கா அரச சட்டத்தரணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி (Gen Nakatani), இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகள் – சிறிலங்கா -ரஷ்ய படை அதிகாரிகள் பேச்சு

ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, தீவிரவாத முறியடிப்புப் பயிற்சிகள் தொடர்பான,பூர்வாங்க கலந்துரையாடலை நடத்தியுள்ளது.

சிறிலங்காவில் மருந்து உற்பத்தியில் ஈடுபட சீனாவுக்கு அழைப்பு

அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்,  சிறிலங்கா அரசாங்கம் சீனாவின் உதவியை நாடியுள்ளது.

இன்று கொழும்பு வருகிறார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். இன்றும் நாளையும் அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வார் என்றும், அதையடுத்து இந்தியாவுக்கு பயணமாவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீட் அஷ்ரப்பை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஜேவிபி மேதின பேரணியில் இந்திய, சீன பிரதிநிதிகள்- சமநிலைப்படுத்த முயற்சி

கொழும்பு காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தி நடத்திய மேதினப் பேரணியில் இந்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

ஜேவிபியுடன் உறவுகளை வலுப்படுத்தும் சீனா – உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று ​​கொழும்பில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- பாகிஸ்தான் உறுதி.

ஐந்தாவது, பாகிஸ்தான்-சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல், நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. இந்தக் கலந்துரையாடல், ஏப்ரல் 28ஆம் திகதி முதல், 30ஆம் திகதி வரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா அடுத்த கடன் தவணைக்கு காத்திருக்க நேரிடும்- ஐஎம்எவ்

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையைப் பெற, சிறிலங்கா சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என, சர்வதேச நாணய நிதியத்தின், சிறிலங்காவுக்கு கடன் வழங்கும் குழுவின் தலைமை அதிகாரி இவான் பபஜெர்ஜியோ தெரிவித்துள்ளார்.