கோத்தா, மகிந்தவுக்கு எதிராக போராட்டம்
தேர்தல் பரப்புரைக்காக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், அந்தக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நல்லூர் சங்கிலியன் பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.










