சிறிலங்கா கடற்படையிடம் அணுசக்தி பொருட்களை கண்டறியும் அதிநவீன கருவி
ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவித் தொகுதியை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.
ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவித் தொகுதியை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.
வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த, சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக் கோரி , தமிழ் தேசிய பேரவையினருக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் இடையில், கொழும்பில் இன்று சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று காலை முதல் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிறிலங்காவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை எனக் கூறுபவர்களுக்கு, பிரம்டனிலோ, கனடாவிலோ இடமில்லை, கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று, பிரம்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.
மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து நொருங்கிய சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க சிறப்பு ஜெட் விமானத்தில் வியட்நாமில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
சிறிலங்காவில் 339 உள்ளூராட்சி சபைளுக்கான தேர்தலின் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
சிறிலங்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், விரிவடையும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே ஜப்பானின் நோக்கம் என்று, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, தீவிரவாத முறியடிப்புப் பயிற்சிகள் தொடர்பான,பூர்வாங்க கலந்துரையாடலை நடத்தியுள்ளது.