மேலும்

Archives

உள்கட்டமைப்புகளை மீளமைக்க சீனாவிடம் உதவி கோரும் சிறிலங்கா

அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து  உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அலிசன் ஹூக்கர்

சிறிலங்கா வந்துள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர்  கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

பலாலிக்கு இன்று மீண்டும் பறந்தது அமெரிக்க விமானப்படை விமானம்

சிறிலங்காவின் வட பகுதியில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு முக்கியமான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக, அமெரிக்க விமானப்படையின் C-130J  விமானம் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர்

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி  இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்  செயலர் அலிசன் ஹூக்கர் இன்று முற்பகல் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

உதவிப் பொருட்களுடன் வந்திறங்கியது ரஷ்ய விமானம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, 35 மெட்ரிக் தொன் எடையுள்ள மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் ஒன்று சிறிலங்கா வந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு, கிழக்கில் போராட்டம்

அனைத்துலக மனித உரிமைகள் நாளான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியிடப்பட்டது

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” (Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander) என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

700 தொன் நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலை வந்தது இந்திய கப்பல்

சுமார் 700 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது.

பலாலியில் நிவாரணப் பொருட்களுடன் தரையிறங்கியது அமெரிக்க விமானம்

அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று  உதவிப் பொருட்களுடன்  இன்று காலை  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.