தென்கொரிய உதவியுடன் வடக்கில் மூன்று பலநோக்கு மீன்பிடித் துறைமுகங்கள்
தென்கொரியாவின் உதவியுடன் நான்கு பல நோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
தென்கொரியாவின் உதவியுடன் நான்கு பல நோக்கு மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மூன்று வடக்கில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது.
வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை – மயிலிட்டி இறங்குதுறைக்கு அருகே தரை தட்டி நிற்கும் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று நண்பகலுக்குப் பின்னர் முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
பிரெஞ்சுக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஒரு நாள் பயணமாக மாத்திரம் கொழும்பு வந்துள்ள இந்தப் போர்க்கப்பல்கள் இன்று மாலை புறப்பட்டுச் செல்லவுள்ளன.
காங்கேசன்துறைக்கு அருகேயுள்ள, மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால், தரித்து நிற்கும் சரக்குக் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்லாகத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மரணமான இளைஞன், தேவாலய விழாவில் பங்கேற்ற அப்பாவி என்று, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவுக்குப் பின்னரும் பதற்ற நிலை காணப்பட்டது.
அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளது.